Search for:



🤤Banana pakoda #subscribe #shorts #youtube #youtubeindia #cooking #shortvideo #food

26 Comments

  1. ஏம்மா இந்த பலகாரம் காலங்காலமாக எல்லோரும் வீட்டிலும் செய்கின்ற ஒரு வகையான இனிப்பு பண்டம் இதற்கு நீங்க பக்கோடா என்று பெயர் வேறு வைத்து புதசா பண்ணற மாதிரி பில்டப் வேற கொடுக்கிறீங்க

  2. Sapda epdi erunthathu😂athayum solirunga enna dha vdo potalum nanga seiyya matom neengaley epdi eruku nu sollunga inimey

  3. பரவாயில்லை வீடியோ எடுக்கிற சாக்குல டெய்லியும் வெரைட்டி வெரைட்டி டிஸ் கிடைக்கிறது கணவருக்கு

  4. இது எங்க ஊருலபக்கோடா இல்ல சொக்கடா னு சொல்லுவோம்

  5. செஞ்சு பார்த்தா ரொம்ப அழுத்தமா இருந்துச்சு நல்லாவே இல்ல

  6. சும்மா உங்களுக்கு மனதில் தோன்றும் பெயர்களை தாறுமாறாக வைக்கவேண்டாம்… பெயர் தெரியவில்லை என்றால் நீங்களே ஒரு பெயரை வைப்பதா? 🤦‍♂️😖

Write A Comment