Search for:



Inimae konjam nalku erachi kedaiyathu🥳🤣🤩#food #tamilshorts #minivlog

35 Comments

  1. Mathu aarthi cafe nu oru youtube channel wife aa பெருமை paduthura maari வீடியோ matyum thaan போடுவாங்க sema super aa irrukum parunga mathu

  2. அடி பொண்ணே அது கோவில் இல்ல, அது சர்ச், 😭😭, ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசாரிக்க நினைப்பாயாக என்ற பைபிள் வசனத்தை படித்ததில்லையா??😢

  3. கருப்பு ஆடு ஆபச குணம் அதனால வெள்ளாடு னு பேரு வெச்சிருக்காங்க

  4. கருப்பு ஆடு ஏன் வெள்ளாடு நு
    சொல்றோம்? விடை தெரிஞ்ச tnpsc guys assemble

  5. சிஸ்டர் நான் உங்களுடைய நியூ சப்ஸ்கிரைபர் எனக்கு கோலா உருண்டை சொல்லுங்க சிஸ்டர் எனக்கு உதிர்ந்து உதிர்ந்து போகுது

  6. Mutton ah konjam boil pannitu urunda panna nalla varum…just kadaila mutton pottu close pannitu cook pannitu pannnuga…nala varum

  7. மது மா…. நோன்பு வருது போன வருஷம் மாதிரி யா? எதையாவது செஞ்சு எங்களுக்கு வாய் ஊற வைக்காத

  8. Madhu sister enaku baby porandhu 2 months but enoda postpartum stress buster un channel dhan da please please next video la en name Divya nu mention pandria en papa ku na thakshitha nu name vechiruka ava una madri irukanum nu enaku asai

  9. தங்கச்சிக்கு ஒரு அன்பு வேண்டுகோள் சாப்பாட்ட கெரகம்னு சொல்லாத புள்ள.

  10. தமிழ்ல இலக்கணப்படி சொல்லனும்னா அமங்கலமானதை மங்கலமா கருதி ஒரு வார்த்தை சொல்லுவாங்க அதுக்கு மங்கலம் அப்படின்னு பேரு

    eg. ஓலை அப்படின்ற வார்த்தைக்கு திருமுகம்
    கருப்பு ஆடு தான் வெள்ளாடு னு சொல்றாங்க

  11. சகோதரிக்கு வணக்கம்.நம் முன்னோர்கள் மங்கலமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என கருதி கறுப்பு நிற ஆட்டினை வெள்ளாடு என வழங்கினர். அதுதான் காரணம் .நன்றி சகோதரி .

  12. Madhu akka . Nan college padikrran abroad la . Unga video tan feed la first varum . Unga video romba papan . If you don't mind ungaluku love marriage or arrange marriage aa . Solla virupam irutha sollunga. Because unga personal la. Bye ka ..have a great day ☺️

Write A Comment