Search for:



🤤Hogenakkal style fish kolambu #subscribe #shorts #youtube #youtubeindia #cooking #shortvideo #food

11 Comments

  1. 1/4 கிலோ புலியா எந்த ஊர்ல அம்மா ஒரு கிலோ மீனுக்கு 1/4 கிலோ புளி போடுவாங்க சொல்லுங்க அது மீன் குழம்பா இல்ல புளி குழம்பா

  2. நாங்க ஒகேனக்கல் தருமபுரி மாவட்டத்தில் இருக்கிறோம் அவங்க இப்படி மீன் குழம்பு வைக்க மாட்டார்கள் அரைத்து கூட்டு உத்தி கொதிக்க விட்டு புளி கரைசல் ஊத்தனூம் அப்போ தான் மீன் குழம்பு செம்ம டேஸ்ட் இருக்கும் நன்றி

Write A Comment