Search for:



Jabbar Bhai fake restaurants 

33 Comments

  1. Jabbar Bhai Please Register your Trademark.And put a R symbol in alll your sign boards so that you will not have this problem.
    When Jackals see the Symbol 'R' they will hesitate to use Your Name because they know they will get sued.

  2. Yes sir…
    Kuwait la farwaniya engura idathula ugka name vachu thiranthu irukkaagka…
    Food avlo super illa pasikku sapdalaam

  3. For your Hardwork and Establishment and to have future Stability Please Register your Brand Worldwide Name,symbol,letters of the sign boards,colours,size of each letter on sign board all specifications..Small example McDonald/KFC/Emirates airlines.jackals will not even try copying these companies because they know the consequences.

  4. அண்ணா வணக்கம் சவுதி அரேபியா ரியாத் ஒரு ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்ணுங்க அண்ணா

  5. Okay bhabhi Tamil Nadu poi ongah perula ulla beiyani review kutungah elllana solli kutungah ebati vedam Allah erukaru

  6. Jabbar Bhai Please also Use Marketing Agency they will help to increase your sales.If you need I can help you out you don’t have to pay for it.
    As a Brother seeing you who has given The Recipe to make ‚Biriyani „even for people who don’t how to make Biriyani and many have Succeded in Chennai a Great Hats Off To You.
    Moreover not keeping as a Secret Formula your intentions to teach every common person shows how much you have learned and how much have understood 'What Life is?'
    Please consider the Existing problem as A good example to be more Sharper for the Future

  7. ஜாபர்ரெஸ்ட்டாரென்ட்எனபெயர்மாற்றம்செய்வானுங்கஜபார்பாய்உஷார்

  8. Sir, this is your brand! You really should trademark the name Jabarbhai ASAP so people can't keep faking it and stealing all your hard work. Don't let them ride your wave! 💯🔥

  9. உங்க ரெஸ்டாரன்ட் எங்கெல்லாம் இருக்குதுன்னு நீங்க வீடியோல சொல்லி இருந்தா மக்களுக்கு எது உங்க ரெஸ்டாரன்ட் தெரியும் எது ஃபேக் ரெஸ்டாரண்ட் என்று தெரியும்.

    அத விட்டுட்டு நான் எந்த ரெஸ்டாரண்ட் சொல்ல மாட்டேன்னு சொன்ன உங்க ரெஸ்டாரண்டுக்கு நீங்க கெடுதல் பண்ற மாதிரி ஆயிடும். குறைந்தபட்சம் உங்க ரெஸ்டாரன்ட் வந்து எது எதுன்னு வீடியோல சொல்லிருங்க. நன்றி.

  10. AssalamuAlaikkum bhai Nalama Bhai Erukkura Peracchanaihalla Ethu vera don't Worry bhai Unga Munneatram. Thodarum bhai Allah Ungaludan ❤❤❤❤❤❤❤

  11. ஒருத்தனை அழிக்க எவ்ளோ முடியுமோ அவ்ளோவும் பண்ணுவாங்க

  12. அஸ்ஸலாமு அலைக்கும்
    பாய் நான் துபாயில் உங்கள் கடையில் வந்து சாப்பிட்டு இருக்கிறேன் பிரியாணி மிக அருமையாக இருக்கும் alhamdulillah நான் இப்போது குவைத்தில் இருக்கிறேன் ஒரு ஒரு வருடத்திற்கு முன்பு Farwaniyah என்று ஒரு ஏரியாவில் உங்களுடைய பெயரை வைத்து ஒரு கடை உள்ளது நான் அது உண்மையாக உங்க கடை என்று நம்பி சாப்பிட போனேன் மற்றும் என் நண்பர்களுக்கு உங்கள் கடை என்று நம்பிக்கை கொண்டு 30 பார்சல் வாங்கினேன் ஆனால் பிரியாணி நான் துபாயில் சாப்பிட்டது போல் இல்லை இறைச்சி சரியாக வேகவில்லை மற்றும் அந்த பிரியாணியை சாப்பிட்டு பிறகு அதிகமாக தண்ணீர் தாகம் எடுக்கிறது அதிகம் தண்ணீர் தாகம் எடுத்தால் என்னவென்று உங்களுக்கு புரியும் எனது நண்பர்கள் இதுதான் ஜப்பார் பாய் பிரியாணி என்று கேலி செய்தார்கள் நான் வேதனை அடைந்தேன் அடுத்து நான் கூறினேன் இது ஜப்பார் பாய் பிரியாணி ஆக இருக்க வாய்ப்பு இல்லை பெயர் மற்றும் யூஸ் பண்ணி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று என் நண்பர்களிடம் கூறினேன் பிறகு இப்போது அந்த கடையில் எதுவும் சாப்பாடு வாங்குவதில்லை இப்போது நீங்கள் வீடியோ போட்ட பிறகுதான் எனக்கு புரிகிறது அந்தக் கடை உங்களுடையது இல்லை உங்களுடைய பெயரை வைத்து மற்றொரு வாழ்கிறார் பரவால்லை வாழட்டும் ஆனால் அந்த இறைச்சி சரியாக வேக வைத்திருக்க வேண்டும் மற்றும் உங்களுடைய பிரியாணி டேஸ்ட்டுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் இது இரண்டும் அவர்கள் கடையில் இல்லை நீங்கள் கூறியது போல் இன்ஸ்டாகிராம் புரோமோஷன் பன்னி உங்களுடைய கடை என்று நம்ப வைத்து போலியா வியாபாரம் செய்கிறார்கள் ஆகட்டும் நீங்கள் அந்தக் கடை உரிமையாளரிடம் கூறுங்கள் இல்லையென்றால் இன்னும் என்னை போல் பலர் ஏமாற வாய்ப்புள்ளது நான் மீண்டும் சொல்கிறேன் உங்க கடையில் சாப்பிட்ட டேஸ்ட்டை விரும்பி தான் நான் அந்த கடைக்கு போய் சாப்பிட்டேன்

    இனி ஒருபோதும் அந்த கடைக்கு போகப் போறதில்லை

    இந்தப் பதிவு அந்த கடையை குறை கூறுவதற்கு அல்ல என்னுடைய வேதனை தெரியப்படுத்துவது மட்டுமே

  13. டே உனக்கு வியாபாரம் கம்மியாச்சுனு அதற்காக விலையை குறைத்து வியாபாரத்தை கூட்ட பாக்குரே அதற்கான நீ என்னா வேனுனலும் உருட்டுவே நீ உருட்டு பாய்

  14. Recently I eat biriyani at quasis branch, taste is ultimate, same authentic Chennai marriage biriyani. All his recipe brinjal, Payasam.. Quality and taste very good.. Highly recommend.

  15. கடைசிய ஒன்னு சொன்னிங்க பாய் சூப்பர், உங்களுக்கு அல்லாஹ் பரக்கத் செய்யட்டும்

  16. I went to the Kuwait Jabbar Bhai restaurant. They said the same owner has the Dubai one, and this is the original Jabbar Bhai restaurant, not a fake one. Plus, the food was so bad; they are using old meat.

  17. Bhai Ku eppavum Support iruku Evan enna sonnalum ethu avar pure hard work ❤❤❤❤🔥 Avara pathu than Nan lam biriyani panna kathutan. Oorla Tamil Nadu la irukum pothu family oda sernthu biriyani panrathe thani sugam ❤❤❤ Thank you bhai. Always I am your follower ❤️

  18. நீங்கள் இந்த உலகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வாழ்க வளமுடன் 🙏🙏🙏

Write A Comment