Search for:



Ashok nagar le ipadi oru dinner spot ah😳⁉️ Jazir Bhai Kadai Ashok nagar👏🔥 #shorts Must try💥

18 Comments

  1. போய் சாப்பிடுங்க மட்டன் எப்படி பீப் கலந்து இருப்பான் சமைக்கிற மாதிரி நல்ல எச்சி துப்பி கொடுத்திருப்பான் சாப்பிடு

  2. சிறிய தெருவில் கடை advance கொடுத்து வாடகை கொடுத்து கடை நடத்துவோர் முட்டாள்கள்……இவர்கள் தான் புத்திசாலி போல…..நடைபாதை தாண்டி சாலையில் கடை வைத்து உள்ளனர்…..குறைந்தபட்சம் நடைபாதையில் கடை வைத்திருக்கலாம்…..சாலைஆக்கிரமிப்பு வாடிக்கையாளர்களின் வாகனங்கள் மூலம் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு……குளிர்சாதன பெட்டி இருக்காது. இன்று மீதமுள்ள உணவு நாளை கெட்டுவிடும்.

  3. ராத்திரி ல மைதா.. மட்டன் னு தின்னுட்டு.. ஹார்ட் அட்டாக் னு. போக வேண்டியது..

  4. Pls be hygienic!!! None of the gravies are covered. Alll the dust from the road will be in that gravy. Bro pls hygiene is very important.

Write A Comment