Search for:



Annapoorna restaurant food review😋 | Episode-03

24 Comments

  1. Vb neenga edho oru video la camera la lovers maatikiranga nnu complaint vandhuchu la adhu enna naa ponnu paiyan veetla therinjudumaenu bayapadala

    Ponnada boyfriend oh husband ukko illa paiyanoda girlfriend or wife kku therinjida podhu nnu bayapadranga moreover hypergamy, backup relationship are real nowadays the guy or girl might be their backups respectively main guy or girl kku therinjuta enna pandradhu nnu kekkuranga

  2. Neenga 90s kid pola adhaan vevaram theriyaama irukkinga

    Unga 12yrs love story sollunga how you guys overcome hardships and hurdles together, relationship advice

  3. Thambi mouth watering. I too know coimbatore Annapurna taste Breakfast Lunch Evening snacks and Dinner all very tasty

  4. இந்த வீடியோவை அன்னபூர்ணா ஹோட்டல். நிர்மலா சீதாராமன் மேடம் கிட்ட பேசின ஓனர் பார்த்தாருன்னா எவன்டா இவன உள்ள விட்டது என்று கேட்பார். நான் மறக்கணும்னு நினைக்கிற சம்பவத்தை வீடியோ போட்டு போட்டு காட்றானுங்கன்னு கடுப்பாவாரு. 😅😂

    இவ்வளவு சொல்றீங்க அந்த ஹோட்டல் பார்க்கிங் வசதி ரொம்ப மோசமா இருக்கு ரோட்ல காரன் எடுத்துட்டு போறாங்கன்னு ஏன் சொல்லல???

  5. Annapoorna vuke review aah. You can never find any other hotel equal to annapoorna for veg. R.S puram is the best branch ..you missed it man

  6. 15 ஆண்டுகளுக்கு முன் நான் கோவையில் படிக்கும் காந்திபுரம் அண்ணப்பூர்ணா என்னுடைய favorite.அங்கு ghee roast with sambar அட்டகாசமா இருக்கும்.. கோவையில் RHR-ம் நல்லா இருக்கும்

  7. Thumbnail pathu ambi scene nu ninachu sariya gavanikama vituten ippo than ivarunu pathu video parka varen

  8. Afternoon ku pakathula irukara Haribhavan Try pannunga …illana Kannappa la Mutton Biriyani try pannunga Underrated place idhu rendum

Write A Comment